இந்த ஆண்டின் கடைசி பிரதோஷம்...தஞ்சை பெரிய கோவில் மகா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

x

தவறான தகவல்களை வெளியிட்டதால் 3 யூடியூப் சேனல்களை முடக்க மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை தன்மை கண்டறியும் பிரிவு நடத்திய ஆய்வில், ஆஜ் தக் லைவ், நியூஸ் ஹெட்லைன்ஸ் மற்றும் சர்க்காரி அப்டேட்ஸ் உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது தெரிய வந்துள்ளது. 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் இந்த யூடியூப் சேனல்கள், உண்மை தன்மை இல்லாத தகவல்களை பரப்பியுள்ளன. உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசின் திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவசாயக்கடன் தள்ளுபடி, அரசின் நிதியுதவி குறித்து பொய் செய்திகளை வெளியிடப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்