நயன்தாரா மகனாக நடித்த ரித்விக்கிற்கு விருது .. செல்லமாய் அழைத்து பாராட்டிய அன்பில் மகேஷ்..!

x

சினிமாவில் அசத்தி வரும் குழந்தை நட்சத்திரமான ரித்விக்கிற்கு விருது வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவுரவித்துள்ளார். யூடியூபில் ரித்து ராக்ஸ் என்ற சேனல் மூலம் அறிமுகமான ரித்விக், பல்வேறு வேடங்களுடன் வீடியோக்களை பதிவிட்டு இணையத்தில் மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சினிமாவில் நயன்தாராவுடன் O2, கார்த்தியுடன் சர்தார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்