கொள்ளையடிப்பது எப்படி? youtube-ல் அலசி... ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளை - கொள்ளை போன செல்போனே கொடுத்த துப்பு

x

கொள்ளையடிப்பது எப்படி? என யூடியூப்பில் வீடியோ பார்த்து, கடையின் பூட்டை உடைத்து 14 விலை உயர்ந்த செல்போன்களை திருடிய ஆசாமியை நாகையில் போலீசார் கைது செய்தனர். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்