"சாரை சாரையாக திமுகவில் இணைந்து வரும் இளைஞர்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | DMK

x

திமுக இளைஞரணி செயலாளராக, உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றுவதாகவும், அவர் பொறுப்பேற்ற பிறகு திமுகவில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்