"நல்லா பிரிச்சி வாய்ல வைடா"...பள்ளி சிறுவனிடம் போதை பொருளை கொடுத்து டார்ச்சர் செய்த இளைஞர்கள் - வெளியான பரபரப்பு வீடியோ

x

தென்காசி மாவட்டத்தில் பள்ளி சிறுவன் ஒருவனை போதை வஸ்து பயன்படுத்துமாறு, இளைஞர்கள் சிலர் வற்புத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்