மின் கம்பியில் சிக்கி இளைஞர் பலி.. 3 ஊழியர்கள் மீது பாய்ந்த வழக்கு
விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் இறந்த விவகாரம்
பூத்தமேடு மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
20 நாட்களாக மின்கம்பியை சீரமைக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு
இளைஞரின் தந்தை அரிகிருஷ்ணன் கெடார் காவல் நிலையத்தில் புகார்
புகாரின் அடிப்படையில் பூத்தமேடு மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் போலீசார் வழக்கு பதிவு
Next Story
