கத்தியால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்...வீடியோ வெளியீட்டு போலீசில் சிக்கிய இளைஞர்கள்

x

திருச்சியில் கத்தியால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை சமூக வலை தளத்தில் பதிவிட்ட சிறுவர் உட்பட 11 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பாலக்கரை அருகே காஜப்பேட்டை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தகாத வார்த்தையில்

பேசி தகராறு செய்தும் , பொது கழிப்பறை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும்

கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வீடியோவை ஆய்வு செய்து

11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்