மூதாட்டி தலைமுடியை பிடித்து பயங்கரமாக அடித்த இளம்பெண் - தீயாய் பரவும் காட்சிகள்

x

சமூக வலைதளத்தில், இளம் பெண் ஒருவர், மூதாட்டியை கடுமையாக தாக்குவதும், தலை முடியை பிடித்து அடிப்பதுமான வீடியோ வைரலாகி வருகிறது. மனிதாபிமானமற்று தாக்கிய பெண் மீது, நடவடிக்கை எடுக்கவும், ஆதரவற்ற அந்த மூதாட்டிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்