"வாக்களிக்க வேண்டுமென்ற காதல் இருந்தால்தான் ஜனநாயகத்துடன் வாழ முடியும்" - கமல் பரபரப்பு பேச்சு

x

வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முத்தம் என்றும், மாணவர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்