"வா மச்சான்... வா மச்சான்.." - தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய யோகி பாபு - 'வேற லெவல்' என பாராட்டும் ரசிகர்கள்

x

நடிகர் யோகி பாபு வீடியோ ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வைரலாகி வருகிறது. சூர்யாவுடன் நடிக்கும் 'கங்குவா' படத்திற்காக இந்த மாற்றமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் 'வேற லெவல்' என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்