ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் ."எங்களுடைய நட்பு 40 வருடங்களாகத் தொடர்ந்தது" ."என்னை உரிமையோடு அழைக்கும் அளவு நெருங்கிய நண்பர்" ."மிகவும் ஆரோக்கியமான மனிதர் சரத்பாபு" ."அவரைப் பற்றி திரையுலகில் ஒரு குறைகூட கூற முடியாது"