"ஆமா.! அந்த பெட்டியும், சாவியும் எங்கே போச்சு..." - முதல்வருக்கு திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

x

ஆட்சிக்கு வருவதற்கு முன், முதலமைச்சர் ஸ்டாலின் பெட்டி ஒன்று வைத்து மனுக்களை பெற்றதாகவும், தற்போது அந்த பெட்டியும், அதன் சாவியும் எங்கே போனது என்றே தெரியவில்லை என்று, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்