யஷ்-யின் அடுத்த Pan இந்தியா படம்?

x

நடிகர் யாஷ் நடிக்கும் 19ஆவது படம், பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக கே.வி.என்.

புரொடக்ஷன்ஸ்(KVN Productions) தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

புதிய படம் குறித்த அடுத்த கட்ட அறிவிப்புகள் மற்றும் நடிகர், நடிகைகளை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்