மாநில அளவிலான மல்யுத்த போட்டி - புரட்டி எடுத்த வீரர்கள்

x
  • மேட்டூரில் 20-வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது.
  • தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 22 மாவட்டங்களைச் சேர்ந்த 203 பேர் கலந்து கொண்டனர்.
  • மொத்தம் 30 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்