தொடர் தோல்விகளுக்கு பின்... உ.பி வாரியர்சை துவம்சம் செய்து ஒருவழியாக வெற்றிபெற்றது பெங்களூரு...

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் பெங்களூரு அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
  • நவி மும்பையில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணியுடன் பெங்களூரு மோதியது.
  • இதில் முதலில் விளையாடிய உ.பி அணி, 135 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
  • பின்னர் ஆடிய பெங்களூரு 18வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • பெங்களூரு வீராங்கனை கனிகா அகுஜா 46 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்