மகளிர் ப்ரீமியர் லீக்... மகுடம் சூடப்போவது யார்? - ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு

x
  • முதலாவது மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் 5 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
  • எலிமினேட்டர் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வென்று 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு மும்பை தகுதி பெற்றுள்ளது.
  • இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
  • மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ், சஃபாலி வெர்மா, மேரிசென் காப், ராதா யாதவ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் உள்ளனர்.
  • ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியில் நேட் ஸ்கிவியர், யாஸ்திகா பாட்டியா, ஷைகா இஷாக் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே உள்ளது.
  • சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்