முதல் WPL லீக்கில் பிளேஆப் ஆடாமலே பைனலுக்கு சென்ற டெல்லி.. ஷாக்கில் மும்பை

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் உத்தரபிரதேசத்தை வீழ்த்திய டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் கடைசி லீக் போட்டியில், டெல்லியும் உத்தர பிரதேசமும் மோதின.
  • முதலில் பேட் செய்த உத்தரபிரதேசம், 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.
  • தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர்களில், 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
  • இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்