கிளைமேக்ஸை எட்டிய WPL லீக்.. பைனலில் டெல்லி உடன் யார் மோதப்போவது?

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில், இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2வது அணியை நிர்ணயிக்கும், எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறுகிறது.
  • ஏற்கனவே டெல்லி கேபிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ஆம் இடங்களை பிடித்த, மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
  • இதில் வெற்றி பெறும் அணி, வரும் 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதும் .

Next Story

மேலும் செய்திகள்