"என்னடா இங்க எல்லாமே குட்டி குட்டியா இருக்கு..!" - ஒரு சுத்து சுத்திப்பாருங்க அசந்து போயிடுவீங்க...

x
  • நாம பெருசா பாக்குற விசயங்கள் எல்லாம்.... நம்ம கைக்கு அடக்கமா சின்னதா கிடைச்சா எப்டி இருக்கும்....
  • அப்டினு யோசிச்சுட்டு இருக்கும் போது...
  • அந்த சம்பவத்தை ரியல்லா நடத்தியே காட்டிட்டாங்க நம்ம அமெரிக்க காரங்க...

  • பீச், பர்கர் ஷாப், தொழிற்சாலை, காளான் தோட்டம்னு நாம பெரிய பெரிய சைஸ்ல பாத்து ரசிச்சத எல்லாம் குட்டியா மினியேச்சர் சைஸ்ல செதுக்கி வச்சுருக்காங்க...
  • அதுவும் சும்ம இல்லைங்க சாக்லேட்லயே இந்த மினியேச்சர்ர செதுக்கியிருக்காங்க.
  • இது மாதிரி கிட்ட தட்ட 150க்கும் மேற்பட்ட சாக்லேட் மினியேச்சர்ர செதுக்கி மக்கள் பார்வைக்கு வச்சுருக்காங்க...
  • தத்ரூபமா... நேர்த்தியான வேலை பாடுகள் இதுல இருக்குறதுனால... இந்த மினியேச்சர் ஆர்ட்ட பாக்க மக்கள் கூட்டம் குவிஞ்சுகிட்டே இருக்காம்....


Next Story

மேலும் செய்திகள்