உலக சர்ஃப் லீக் போட்டி... சாம்பியன் பட்டம் வென்ற யாகோ டோரா மற்றும் சிம்மர்ஸ்

x

பிரேசிலில் நடைபெற்ற உலக சர்ஃப் லீக் போட்டியில், யாகோ டோரா மற்றும் கேத்லின் சிம்மர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் தரவரிசை பட்டியலில் 12 இடத்தில் இருந்த யாகோ டோரா, 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய இணையான ஈதன் விங் மற்றும் டைலர் ரைட் ஆகியோர் இத்தொடரில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்