உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில்..நந்திக்கு, சிறப்பு அபிஷேகம்

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில்..நந்திக்கு, சிறப்பு அபிஷேகம்
Published on

சனிப்பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு, சிறப்பு அபிஷேகம்

பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

X

Thanthi TV
www.thanthitv.com