உலகக் கோப்பை கால்பந்து - தோஹா வந்தடைந்த பிரேசில் அணி | FIFA World Cup | Brazil

x

உலகக் கோப்பை போட்டிக்காக பிரேசில் கால்பந்து அணி தோஹா வந்தடைந்தது. நெய்மர் மற்றும் வினிசியஸ் போன்ற பிரபல கால்பந்து வீரர்களை உள்ளடக்கிய பிரேசில் அணி, சாதனைக்கு சமமான ஆறாவது உலகக் கோப்பை பட்டத்தை இந்த ஆண்டு வெல்லும் முனைப்பில் உள்ளது. பிரேசில் தனது முதல் போட்டியை நவம்பர் 24 அன்று செர்பியாவுக்கு எதிராகத் தொடங்கும் நிலையில், குரூப் ஜி பிரிவிலுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகளையும் சந்திக்க இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்