உலகக்கோப்பை கால்பந்து தொடர்-வேல்ஸ் அணியை வீழ்த்தியது ஈரான்

x

உலக கோப்பை கால்பந்து தொடரின் குரூப் பி- ல் நடைபெற்ற போட்டியில் வேல்ஸ்-ஈரான் அணிகள் மோதின. இந்த போட்டியில் வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஈரான் சார்பில் ரூஸ்பே ஜேஸ்மி, ராமின் ரசீன் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஆட்டநேர முடிவில் ஈரான் அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில்ல வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது


Next Story

மேலும் செய்திகள்