உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி : நேரில் கண்டுகளித்த நடிகர் மம்மூட்டி

உலக கால்பந்து கோப்பையை அர்ஜென்டினா வென்றதை, கேரளாவில் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கொண்டாடினர்.

இறுதிப் போட்டியில், பிரான்ஸை அர்ஜென்டினா வீழ்த்தியதும், கோஷம் எழுப்பி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

சாலைகளில் அர்ஜென்டினா கொடிகளை தூக்கிக் கட்டியும், ஊர்வலமாக சென்று ஆட்டம் ஆடியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com