உலகக்கோப்பை கால்பந்து திருவிழா.. பிரம்மாண்ட கட் அவுட்டுகள்! - அசத்திய ரசிகர்கள் | FIFA World Cup

x

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை ஒட்டி, கேரள மாநிலம் மலப்புரத்தில் வீரர்களுக்கு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் கத்தாரில் இன்று தொடங்குகிறது. கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள், லியோனல் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு மலப்புரத்தில் மிகப்பெரிய அளவில் கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்