சென்னையில் 2023 ODI உலகக்கோப்பை போட்டி? பைனல் இங்கேயா?

x
  • 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறவுள்ளது.
  • இந்தநிலையில் இந்த உலக கோப்பை போட்டி தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், நவம்பர் 19 ஆம் தேதி நிறைவடையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை போட்டிகளை நடத்த சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களை தேர்வு செய்துள்ளதாகவும், இறுதி போட்டியை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்