"வீட்டிலிருந்தே வேலை..நிறைய சம்பாதிக்கலாம்" இதன் பின்னணி என்ன? திடுக்கிடும் தகவல்

வீட்டில் இருந்தே ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறது ஒரு கும்பல். ஆவணங்களை வாங்கிக் கொண்டு, ஆபாச மிரட்டல் விடும் கும்பலைப் பற்றி விவரிக்கிறது இன்றைய சைபர் ஃபைல்ஸ்.

X

Thanthi TV
www.thanthitv.com