விரைவில் அனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமராவில் பொருத்தப்பட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கண்காணிக்கப்பட உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.