"3 அல்லது 4 மாதங்களில் பணிகள் தொடங்கும்" - அமைச்சர் சேகர்பாபு

x

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடசென்னை மேம்பாட்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய் 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என்று தெரிவித்தார். உழைக்கும் தொழிலாளர்களின் உயர்வுக்காகவும், இளைஞர்களின் மேம்பாட்டுக்காகவும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்