பிரதமர் மோடிக்கு எதிராக வாசகங்கள்... இந்து கோயில் மீது பயங்கர தாக்குதல் - ஆஸ்திரேலியாவில் பதற்றம்

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் பகுதியில் உள்ள இந்து கோயில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மேலும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட சுவாமி நாராயண் கோயில் மீது இந்துஸ்தான் ஒழிக என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com