மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் - இன்று களம் இறங்கும் 4 அணிகள்

x

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

குரூப்-பி பிரிவில் இந்திய நேரப்படி பிற்பகல் 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்தை அயர்லாந்து எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து 2வது போட்டியிலும் வெற்றி பெற முனைப்பு காட்டக்கூடும்.

இதேபோல், குரூப்-ஏ பிரிவில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் நியூசிலாந்து மோதுகிறது.


Next Story

மேலும் செய்திகள்