மகளிர் டி20 உலகக்கோப்பை... 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

x
  • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
  • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 112 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.
  • இதன்மூலம் 10 விக்கெட்டுகள் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்