மகளிர் பிரீமியர் லீக் 2023 - மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக்  2023 - மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி
x

மகளிர் பிரீமியர் லீக் - 2023

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை அணி தரப்பில் ஹெய்லி மேத்யுஸ் மற்றும் நாட்சிவெர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்






Next Story

மேலும் செய்திகள்