#BREAKING | மகளிர் உரிமைத் தொகை..- ஆட்சியர்களுக்கு பறந்த அறிவிப்பு

x
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக சிறப்பு முகாம் ஏற்பாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் பணிக்கு இளம் தேதி கல்வி தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்
  • தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் போது இரண்டு கிலோமீட்டர் மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க உத்தரவு
  • இரண்டு கிலோமீட்டர் க்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் பணி வழங்கலாம்
  • தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப்பெற்ற உடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடை பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும்
  • நகரப் பகுதியில் போதிய இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் இல்லை

Next Story

மேலும் செய்திகள்