சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்.. விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் | cmstalin | womensday

x
  • நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்.
  • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த கமலம் சின்னசாமிக்கு அவ்வையார் விருது.
  • சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பிறை பெண் குழந்தை விருது பெறுகிறார்.
  • பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது.
  • திருவள்ளூர், நாகை, நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள்.

Next Story

மேலும் செய்திகள்