கல்லூரியில் மகளிர் தின விழா.. 'மாணவிகளுடன் நடனமாடிய துணை மேயர் சாரதாதேவி' - வைரலாக பரவி வரும் வீடியோ

x

சேலம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட சேலம் துணை மேயர் சாரதாதேவி, மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடி அசத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்