இன்றைய மகளிர் பிரீமியர் லீக் போட்டி - மும்பையை சமாளிக்குமா குஜராத்

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் இன்று பலம் வாய்ந்த மும்பையை குஜராத் எதிர்கொள்ள உள்ளது.
  • மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
  • புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி வாகை சூடி, அசைக்க முடியாத அணியாகத் திகழ்கிறது.
  • குஜராத் 3 போட்டிகளில் தோற்றிருக்கும் நிலையில், இன்றையப் போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்