இந்தியா முந்தியதால்.. பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது - மகளிர் டி20 உலகக்கோப்பை

x

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது. லீக் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால், பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு தகர்ந்துள்ளது.

2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், கடைசி போட்டியில் இன்று இங்கிலாந்துடன் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்