#BREAKING | மகளிர் குத்துச்சண்டை - இந்தியாவுக்கு தங்கம் | Women Boxing | Nitu Ghanghas | Gold Medal

x

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், 48 கிலோ எடைப்பிரிவில் மங்கோலியா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நீது கங்காஸ், மங்கோலிய வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் இந்திய வீராங்கனை நீது கங்காஸ்


Next Story

மேலும் செய்திகள்