மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்.. 50 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம்..."பரிசுத் தொகையை அவர்களுக்கு மட்டுமே.." நிஹத் சரீன் நெகிழ்ச்சி

x

மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற நிஹத் சரீன், பரிசுத் தொகையை தனது பெற்றோரின் புனிதப் பயணத்திற்கு வழங்க உள்ளதாகக் கூறி உள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நிஹத் சரீனுக்கு, தங்கப் பதக்கத்துடன் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில், தனது பெற்றோரை மெக்கா, மெதினாவிற்கு புனிதப்பயணம் அனுப்ப முடிவு எடுத்து இருப்பதாகவும், மெர்சீடஸ் கார் வாங்கும் எண்ணம் தற்போது இல்லை என்றும் நிஹத் சரீன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்