சூப்பர் மார்க்கெட்டில் சேலைக்குள் பொருட்களை சுருட்டிய பெண்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

நாமக்கலில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில், சேலைக்குள் மறைத்து மளிகை பொருட்களை நான்கு பெண்கள் திருடிச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்