36 வயதான சரரத் ரங்சிவுதபோர்ன் பாங்காக்கிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பண பிரச்சினை தொடர்பாக இந்த கொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் சாரத் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.