மகளிர் IPL - ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்திற்கு நீடிக்கும் மும்பை இந்தியன்ஸ்...!

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
  • நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி அணி, 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • மும்பை அணியில் ஷைகா ஐசக், வோங், ஹேலி மாத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
  • தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
  • இதன்மூலம் 6 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்