வீட்டு வாசலில் அப்பாவியாக நின்ற பெண்... கும்பலாக வெறிப்பிடித்து கடித்த தெருநாய்கள் - துடிதுடித்து பறிபோன உயிர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தெருநாய்கள் கடித்து படுகாயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்... 

X

Thanthi TV
www.thanthitv.com