விருதுநகர் கட்டனூர் காவல் நிலையத்தில் கிரேடு-1 காவலராக பணியாற்றி வரும் ரமேஷ் நம்பிராஜன் பாடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது...