"காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்க" பலமுறை பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன் - எஸ்பி-யிடம் கதறும் பெண்

x

ராமநாதபுரம் அருகே, தன்னுடைய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திடக் கோரி, பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். கீழக்கரை கோகுல் நகரைச் சேர்ந்த சத்யா என்பவர் அளித்த புகாரில், கீழக்கரை கோகுல் நகரைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது, வேறொரு பெண்ணை புவனேஸ்வர் திருமணம் செய்ய உள்ளதாகவும், நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், சத்யா தனது மனுவில் தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்