பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக அடித்து பெண் கொலை - தென்காசியில் பயங்கரம்

x
  • செங்கோட்டை கரையாளர் தெருவை சேர்ந்த முப்புடாதி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தாய், தந்தையை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.
  • முப்புடாதி, தான் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, முப்புடாதியின் உடலில் ரத்த காயங்கள் அதிகளவில் இருந்தததும், பாலியல் துன்புறுத்தல் செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்