போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் எம்பி..! களத்தில் இறங்கி செய்த சம்பவம் - வைரல் வீடியோ
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் எம்பி..! களத்தில் இறங்கி செய்த சம்பவம் - வைரல் வீடியோ
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஹடாப்சர் பகுதியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே, போக்குவரத்து நெரிசலை சரி செய்த நிலையில், மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுப்ரியா சுலே, காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர்செய்தார்.
இதற்கு அங்கிருந்த மக்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட எம்.பி. சுப்ரியா, பால்கி நெடுஞ்சாலைக்கு முன்னுரிமை அளித்து, சீரமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை விடுத்தார்.
Next Story