வீட்டில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்கிறேன் என கூறி குடியிருந்த வீட்டு உரிமையாளரிடமே நகை, பணத்தை அபகரித்துச் சென்ற போலி சாமியாரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்...