நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், உடலை எடுக்க விடாமல் சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.